Friday, June 29, 2012

அடுத்த படைப்பு

இணைய அரட்டைகளில்
யாரோ பெண்ணிடம்
சிநேகம் கொள்ள வேண்டும்
அவளை
கதா நாயகியாக
மாற்ற வேண்டும்

1 comment:

  1. மாற்றியப் பின்னர் ?

    ReplyDelete